"பரிசுகள் வேண்டாம், பயனுள்ள பொருள் தாருங்கள்" - பவன் கல்யாண்

0 1275

தன்னை சந்திக்க வருபவர்கள் சால்வை, மலர்கொத்து, சிலைகள், படங்களைக் கொடுப்பதைத் தவிர்த்து அரசின் மலிவுவிலை உணவகத்திற்கு தேவையான பொருட்களை வழங்குமாறு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வலியுறுத்தினார்.

மங்களகிரியில் பேசிய அவர், பரிசு கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை, கொடுப்பதாக இருந்தால் ஆதரவற்றோர் இல்லம், அண்ணா உணவகத்திற்கு தேவையானதை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, பவன் கல்யாணை சந்தித்த ஜனசேனா எம்.பி.க்கள் காய்கறிகளை வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments